सदस्यः:Narayanan V T/प्रयोगपृष्ठम्/२

विकिपीडिया, कश्चन स्वतन्त्रः विश्वकोशः

फलकम्:Infobox Astronaut ==यूरि अलेक्शियेविच् गगारिन (१९३४-१९६८)== आङ्ग्लभाष्यां Yuri Alekseyevich Gagarin रष्याभाषायां Юрий Алексеевич Гагарин,तमिल् नभाषायां யூரி அலெக்சியேவிச் ககாரின் अन्तरीक्षे यत्रां कृत्वा भूमीं परिक्रान्तः प्रथममानुषःआसीत् ।


யூரி அலெக்சியேவிச் ககாரின் (ரஷ்ய மொழி: Юрий Алексеевич Гагарин, மார்ச் 9, 1934 - மார்ச் 27, 1968) விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் - 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.